லிங்குசாமிக்கு உதவிக்கரம் நீட்டும் கமல்

Bookmark and Share

லிங்குசாமிக்கு உதவிக்கரம் நீட்டும் கமல்

பாபநாசம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, உலகநாயகன் கமல்ஹாசன், அடுத்ததாக, லிங்குசாமியின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல் தற்போது தனது உதவியாளர் ராஜேஷ் இயக்கத்தில், ஆக்ஷன் த்ரில் மாஸ் எண்டர்டெய்னராக உருவாகி வரும் "தூங்காவனம்" படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு, கமல், லிங்குசாமி இயக்கத்திலான படத்தில் நடிக்க உள்ளார்.

கமல் இரட்டை வேடங்களில் நடித்து சமீபத்தில் வெளியான உத்தமவில்லன் படத்தை, லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தான் ரிலீஸ் செய்தது. அப்படத்தை வெளியிடுவதற்குள், லிங்குசாமிக்கு ஏற்பட்ட நிதிபிரச்னைகள் சொல்லி மாளாது.

இதனை கருத்தில் கொண்டு, லிங்குசாமியின் இயக்கத்திலான படத்தில், நடிக்க கமல், சம்மதம் தெரிவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
விஷால் படம் ஹிந்தி டப்பிங் மட்டுமே இத்தனை கோடி வியாபாரமா?
இயக்குனர் லிங்குசாமி குடும்பம் பெயரில் ஒரு படம்
`கடுகு' படத்தில் நடித்த பாரத் சீனியை பாராட்டிய சூர்யா, லிங்குசாமி
விஷால், லிங்குசாமி படம் டிராப் ஆனதா- உண்மை தகவலை வெளியிட்ட இயக்குனர்
சிம்பு படம் இயக்குவது குறித்து முதல்முறையாக பேசிய லிங்குசாமி!
லிங்குசாமியை ஏமாற்றிய சிம்பு? தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions