இந்தியில் “பையா”வை இயக்கும் லிங்குசாமி!

Bookmark and Share

இந்தியில் “பையா”வை இயக்கும் லிங்குசாமி!

அஞ்சான் படத்தைத் தொடர்ந்து விஷால் நடிப்பில் சண்டக்கோழி படத்தின் இரண்டாம்பாகத்தை இயக்கவிருந்தார் லிங்குசாமி. ஆனால் அந்தப்படம் தள்ளிப்போவதால் அடுத்து இந்தியில் ஒரு படத்தை இயக்க போகிறார்.

கார்த்தி நடிப்பில் அவர் இயக்கிய பையா படத்தைத் தான் இந்தியில் ரீமேக் பன்னப்போகிறார். அந்தப் படத்தில், அஞ்சான் படத்தில் சூர்யாவுடன் நடித்த வித்யூத்ஜம்வால் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.

இந்தப்படத்தில் நாயகியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகியிருக்கிறார். தமிழில் நாயகியாக தமன்னா நடித்திருந்தார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் தொடங்கவிருப்பதாக தெரிகிறது.

 


Post your comment





Related News
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
விஷால் படம் ஹிந்தி டப்பிங் மட்டுமே இத்தனை கோடி வியாபாரமா?
இயக்குனர் லிங்குசாமி குடும்பம் பெயரில் ஒரு படம்
`கடுகு' படத்தில் நடித்த பாரத் சீனியை பாராட்டிய சூர்யா, லிங்குசாமி
விஷால், லிங்குசாமி படம் டிராப் ஆனதா- உண்மை தகவலை வெளியிட்ட இயக்குனர்
சிம்பு படம் இயக்குவது குறித்து முதல்முறையாக பேசிய லிங்குசாமி!
லிங்குசாமியை ஏமாற்றிய சிம்பு? தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions