லிங்குசாமி, சுந்தர் சி. போட்டியின்றி தேர்வு

Bookmark and Share

லிங்குசாமி, சுந்தர் சி. போட்டியின்றி தேர்வு

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தலில், புதிதாக போட்டியிட யாரும் விருப்பம் தெரிவிக்காததால், தற்போது பதவியில் இருக்கும் தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பொருளளர் வி.சேகர், துணைத்தலைவர்கள் பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இணைசெயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுவதாக இருந்தது.

சுந்தர் சி., லிங்குசாமி, பேரரசு மற்றும் ஏகம்பவாணன் உள்ளிட்டோர் தேர்தல்களத்தில் இருந்தனர். இதனிடையே எல்லையப்பன் (எ) ஜாக்கிராஜ் உள்ளிட்ட 5 பேர் தங்களது வேட்புமனுவை வாபஸ் பெற்றதால், சுந்தர் சி., லிங்குசாமி, பேரரசு, ஏகம்பவாணன் உள்ளிட்ட 5 பேரும் போட்டியின்றி அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions