தமிழகத்தில் லயன் படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டம்

Bookmark and Share

தமிழகத்தில் லயன் படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டம்

அறிமுக இயக்குநர் சத்யதேவ் இயக்கத்தில்  நடிகர் பாலகிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள லயன் படத்தை தயாரிப்பாளர் ருத்ரபதி ரமணா ராவ் தனது தயாரிப்பு  நிறுவனத்தின் மூலம்  பிரமாண்டமாக தயாரித்திருக்கின்றார். இப்படத்தின் தயாரிப்பு செலவு ரூ.25 கோடி என  கூறப்படுகின்றது.

இப்படம் இந்த வாரம் 14 ஆம் தேதி உலகமெங்கும் பிரமாண்டமாக திரைக்கு வரவுள்ளது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைப் போல் தமிழகத்திலும் இப்படத்தை கணிசமான திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

அதிலும் தமிழக ஆந்திர  எல்லையோர பகுதிகளில் பாலகிருஷ்ணாவிற்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் வழக்கத்தை விட தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் லயன் படத்தை வெளியிட திட்டமிடப்படுள்ளது. இப்படத்தில் நடிகை ராதிகா ஆப்தே மற்றும் நடிகை த்ரிஷா நாயகிகளாக நடித்துள்ளனர். 


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
நடிகை போலீசில் புகார் - சின்னத்திரை உதவி இயக்குநர் தீக்குளித்து தற்கொலை
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
இனி சினிமாவில் மட்டும் தான் நடிப்பேன் - கியாரா அத்வானி
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions