அமெரிக்காவில் அதிக திரையரங்குகளைப் பிடித்த லயன்

Bookmark and Share

அமெரிக்காவில் அதிக திரையரங்குகளைப் பிடித்த லயன்

டோலிவுட்டில் நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா மற்றும் நடிகை ராதிகா ஆப்தே நடித்துள்ள லயன் படம்  உலகம் முழுவதும் பிரமாண்டமாக இன்று(மே 14 ஆம் தேதி) திரைக்கு வந்துள்ளது.

மே 1-ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட லயன் படம் சில பல தாமதங்களுக்கு பின்னர் இன்று திரைக்கு வந்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அதிக திரையங்குகளைக் கைப்பற்றியுள்ள லயன் படம் தமிழகத்திலும் கணிசமான திரையரங்குகளில் வெளிவந்துள்ளது.

அதுமடுமல்லாது லயன் படம் அமெரிக்காவில் 100 திரையரங்குகளில் வெளிவந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நடிகர் பாலகிருஷ்ணாவின் தெலுங்கு படம் அமெரிக்காவில் இத்தனை திரையரங்குகளைப் பிடித்திருப்பது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகின்றது.

தயாரிப்பாளர் ரகுபதி ரமணா ராவ் பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு  இசையமைப்பாளர் மணி சர்மா இசையமைத்துள்ளார்.


Post your comment





Related News
தன்னை பற்றி புத்தகம் எழுதியவருக்கு தளபதி கொடுத்த சர்ப்ரைஸ் - வெளிவந்த புகைப்படம்.!
தளபதி விஜய் பற்றிய "THE ICON OF MILLIONS " புத்தகம் நீதிபதி திரு. டேவிட் அன்னுசாமி அவர்களால் வெளியிடப்பட்டது
தன் படத்திற்காக கிரிக்கெட் வீரர் இத்தனை கோடி கொடுத்தாரா?
சச்சின் பல கோடி கனவுகள் 4 நாள் வசூல்- முழு விவரம்
கிரிக்கெட் விளையாட்டின் கடவுள் சச்சின் படத்தின் முதல் நாள் பிரம்மாண்ட வசூல்
சச்சின் படம் பார்த்த பிறகு தோனி உருக்கமான பேட்டி- எமோஷ்னல் ஆகிய தல
25 லட்சம் மக்களை கவர்ந்த சாமியார் நடிகர் - யார் அவர் ?
6 நாட்களில் 6 மில்லியன் பேர் பார்த்த பைரவா ட்ரைலர்!
100 நாட்கள் கடந்த வெற்றிப்படம்
லயன் படக் காட்சிகள் குறைப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions