லயன் படக் காட்சிகள் குறைப்பு

Bookmark and Share

லயன் படக் காட்சிகள் குறைப்பு

தெலுங்கு திரையின் பிரபல நடிகர் பாலகிருஷ்ணாவின் அசத்தலான நடிப்பில் அண்மையில் வெளிவந்த லயன் படம் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

இப்படத்தில் 14 நிமிடக் காட்சிகளை நடிகர் பாலகிருஷ்ணாவின் வற்புறுத்தலின் பெயரில் இயக்குநர் சத்யதேவ் குறைத்துள்ளார். படத்தின் நீளம் கருதியே பாலகிருஷ்ணா 14 நிமிடக் காட்சிகளைக் குறைக்க சொன்னதாக தெரிகின்றது.

பி,சி, சென்டர்களில் வசூலை வாரிக் குவித்து வரும் இப்படம் இதுவரை ரூ.7.5 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகின்றது.  பாலகிருஷ்ணா இரு மாறுபட்ட வேடங்களில் நடித்துள்ள லயன் படத்தில் அவருக்கு ஜோடியாக  ஹிந்தி நடிகை ராதிகா ஆப்தே மற்றும் தமிழ் நடிகை த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர் ருத்ரபதி ரமணா ராவ்  தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் மணி சர்மா இசையமைத்துள்ளார்


Post your comment





Related News
தன்னை பற்றி புத்தகம் எழுதியவருக்கு தளபதி கொடுத்த சர்ப்ரைஸ் - வெளிவந்த புகைப்படம்.!
தளபதி விஜய் பற்றிய "THE ICON OF MILLIONS " புத்தகம் நீதிபதி திரு. டேவிட் அன்னுசாமி அவர்களால் வெளியிடப்பட்டது
தன் படத்திற்காக கிரிக்கெட் வீரர் இத்தனை கோடி கொடுத்தாரா?
சச்சின் பல கோடி கனவுகள் 4 நாள் வசூல்- முழு விவரம்
கிரிக்கெட் விளையாட்டின் கடவுள் சச்சின் படத்தின் முதல் நாள் பிரம்மாண்ட வசூல்
சச்சின் படம் பார்த்த பிறகு தோனி உருக்கமான பேட்டி- எமோஷ்னல் ஆகிய தல
25 லட்சம் மக்களை கவர்ந்த சாமியார் நடிகர் - யார் அவர் ?
6 நாட்களில் 6 மில்லியன் பேர் பார்த்த பைரவா ட்ரைலர்!
100 நாட்கள் கடந்த வெற்றிப்படம்
ரசிகர்களுடன் லயன் படம் பார்த்த பாலகிருஷ்ணா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions