100 நாட்கள் கடந்த வெற்றிப்படம்

Bookmark and Share

100 நாட்கள் கடந்த வெற்றிப்படம்

இயக்குநர் சத்யதேவ் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்த லயன் படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இப்படத்தில் நடிகை ராதிகா ஆப்தே மற்றும் நடிகை த்ரிஷா நாயகிகளாக நடித்துள்ளனர். 

இப்படத்திற்கு இசையமைப்பாளர் மணி சர்மா இசையமைத்துள்ளார். ஆந்திரா,தெலுங்கானா,தமிழ்நாடு மற்றும் அமெரிக்காவில் திரையிடப்பட்ட இப்படம் ரசிகர்களைக் கவர்ந்து வசூலையும் வாரிக் குவித்தது.

98வது படமான லயன் படத்தைத் தொடர்ந்து 99வதாக டிக்டேட்டர் எனும் படத்தில் தற்போது நடித்து வருகின்றார்.


Post your comment





Related News
தன்னை பற்றி புத்தகம் எழுதியவருக்கு தளபதி கொடுத்த சர்ப்ரைஸ் - வெளிவந்த புகைப்படம்.!
தளபதி விஜய் பற்றிய "THE ICON OF MILLIONS " புத்தகம் நீதிபதி திரு. டேவிட் அன்னுசாமி அவர்களால் வெளியிடப்பட்டது
தன் படத்திற்காக கிரிக்கெட் வீரர் இத்தனை கோடி கொடுத்தாரா?
சச்சின் பல கோடி கனவுகள் 4 நாள் வசூல்- முழு விவரம்
கிரிக்கெட் விளையாட்டின் கடவுள் சச்சின் படத்தின் முதல் நாள் பிரம்மாண்ட வசூல்
சச்சின் படம் பார்த்த பிறகு தோனி உருக்கமான பேட்டி- எமோஷ்னல் ஆகிய தல
25 லட்சம் மக்களை கவர்ந்த சாமியார் நடிகர் - யார் அவர் ?
6 நாட்களில் 6 மில்லியன் பேர் பார்த்த பைரவா ட்ரைலர்!
லயன் படக் காட்சிகள் குறைப்பு
ரசிகர்களுடன் லயன் படம் பார்த்த பாலகிருஷ்ணா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions