லயன் படத்தின் புகைப்படத்தை வெளியிட்ட பாலகிருஷ்ணா!

Bookmark and Share

லயன் படத்தின் புகைப்படத்தை வெளியிட்ட பாலகிருஷ்ணா!

நீண்ட இடைவெளிக்கு பின்னர் லயன் படத்தின் மூலம்  நடிகர் பாலகிருஷ்ணாவுடன் இணைந்துள்ள இசையமைப்பாளர் மணிசர்மா, பெரும் சிரத்தையோடு இப்படத்தின் இசையமைப்பில் கவனம் செலுத்தியுள்ளாராம்.

இசையமைப்பாளர் மணிசர்மா இசையமைப்பில் லயன் பட பாடல்கள்  ஏப்ரல் 9 ஆம் தேதி  வெளியிடப்படவுள்ளது. மிக பிரமாண்டமாக நடைபெறும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ஆந்திரபிரதசே முதல்வர் சந்திரபாபு நாய்டு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.

இயக்குநர் சத்ய தேவ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் புகைப்படம் ஒன்றை பாலகிருஷ்ணா வெளியிட்டுள்ளார். கோலி பண்டிகையின் போது பாலகிருஷ்ணா நடனமாடுவது போல் தோன்றும் இப்புகைப்படத்தை ரசிகர்கள் ஆர்வமுடன் பகிர்ந்து வருகின்றனர்.


Post your comment





Related News
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
பிரபல இளம் நடிகருடன் படுக்கையறையில் ரம்யா கிருஷ்ணன் - வைரலாகும் லீக் புகைப்படம்.!
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
பிரபல நடிகையை கடவுளாக பார்க்கும் சரவணன் மீனாட்சி ரக்ஷ்சிதா - இதுதான் காரணமாம்!
லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்
பெண்கள் பிரச்னைக்கு எதிராக போராட சிம்புவை அழைத்த லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்
நான் அந்த டைப் தான்! சரவணன் மீனாட்சி ரம்யா ஓபன் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions