தணிக்கைக்குச் செல்லும் லயன்

Bookmark and Share

தணிக்கைக்குச் செல்லும் லயன்

நடிகர் பாலகிருஷ்ணா, நடிகை த்ரிஷா மற்றும் நடிகை ராதிகா ஆப்தே நடித்துள்ள லயன் படத்தின் இறுதிக்கட்டபணிகள் முடிந்துவிட்டதால் படக்குழுவினர் இப்படத்தை தணிக்கைக்கு அனுப்பியுள்ளனர்.

இதனால் இப்படம் தாமதம் இல்லாமல் அறிவிக்கப்பட்டபடி மே 8 ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இயக்குநர் சத்யதேவ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு  இசையமைப்பாளர் மணிசர்மா இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் பாலகிருஷ்ணா சி.பி.ஐ யாக நடித்துள்ளார். தயாரிப்பாளர் ரகுபதி ரமணா ராவ் பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கும் இப்படத்தினை தெலுங்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்கின்றனர்.  


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions