காதலரை மணந்த நடிகை லிசா ஹைடன் – சமுகவலைதளத்தில் வாழ்த்து!

Bookmark and Share

காதலரை மணந்த நடிகை லிசா ஹைடன் – சமுகவலைதளத்தில் வாழ்த்து!

பல இந்தி படங்களில் நடித்தவர் நடிகை லிசா ஹைடன். இவர் பாகிஸ்தானில் பிறந்து இங்கிலாந்தில் குடியேறிய தொழில் அதிபரின் மகனான டினோ லால்வானியை காதலித்து வந்தார்.

மேலும் தனது காதலரை விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என கடந்த மாதம் லிசா ஹைடன் கூறியிருந்தார்.எனவே தற்போது லிசா ஹைடன் தனது காதலரை கரம் பிடித்துள்ளார். அவர்களின் திருமண புகைப்படத்தை சமுகவலைதளத்தில் டிசைனர் மாலினி ரமணி வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதுசமீபத்தில் வெளியான‘ஏ தில் ஹை முஷ்கில்’ படத்திலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
16 புதுமுகங்கள் அறிமுகமாகும் 'சிவ சிவா' படப்பிடிப்பு இன்று தொடங்கியது..!
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
படப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது
ஆங்கிலம் பேசி பழகிக்கொள்ளுங்கள் - ரஜினி; ஆங்கிலம் வேண்டாம் வீட்டில் தமிழ்பேசி பழகிக் கொள்ளுங்கள்- தமிழிசை!
ஹோலி தினத்தில் அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை- புகைப்படம் உள்ளே
வாயை கொடுத்து மாட்டி கொண்ட தமிழிசையை வறுத்தெடுத்த பிரபல இயக்குனர்.!
விஷ்வரூபம் எடுக்கும் மெர்சல் பிரச்சனை, தமிழிசைக்கு நறுக் கேள்வி கேட்ட பிரபல இயக்குனர்.!
மெர்சலில் இனி இந்த காட்சி இருக்காது - படக்குழுவினரின் அதிரடி முடிவு.!
ரஜினிகாந்தின் பயணத்தை அரசியலாக்கிவிட்டனர்... திருமாவே இலங்கை சென்றவர்தான்: தமிழிசை பொளேர்
திருமணத்திற்கு லிப் டூ லிப், கர்ப்பத்திற்கு பிகினி போட்டோ வெளியிட்ட நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions