திருமணத்திற்கு லிப் டூ லிப், கர்ப்பத்திற்கு பிகினி போட்டோ வெளியிட்ட நடிகை

Bookmark and Share

திருமணத்திற்கு லிப் டூ லிப், கர்ப்பத்திற்கு பிகினி போட்டோ வெளியிட்ட நடிகை

பாலிவுட் நடிகை லிசா ஹேடன் தான் கர்ப்பாக இருப்பதை பிகினி அணிந்த புகைப்படத்தை வெளியிட்டு உலகிற்கு அறிவித்துள்ளார்.

சென்னையில் தமிழ் தந்தைக்கும், ஆஸ்திரேலிய தாய்க்கும் பிறந்தவர் லிசா ஹேடன். பாலிவுட் நடிகையும், மாடலுமான அவர் கொடுத்த கதாபாத்திரங்களில் சிறப்பாக நடிக்க பெயர் போனவர்.மாடலிங் உலகிலும் லிசா ஹேடன் மிகவும் பிரபலம்.

லிசாவுக்கும் தொழில் அதிபர் தினோ லால்வானிக்கும் கடந்த அக்டோபர் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தையே அவர் லிப் டூ லிப் போட்டோவை வெளியிட்டு அறிவித்தார்.லிசா தற்போது கர்ப்பமாக உள்ளார்.

கர்ப்பிணி வயிறு தெரியும்படி பிகினி அணிந்து புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு கர்ப்ப செய்தியை அறிவித்துள்ளார். கர்ப்பிணி லிசாவுக்கு பாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர் நல்லபடியாக குழந்தையை பெற்றெடுக்க ஆண்டவனை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர்.

லிசா தற்போது தனது கணவர் தினோ மற்றும் குடும்பத்தாருடன் ஆஸ்திரேலியாவில் ஓய்வு எடுத்து வருகிறார். இது குறித்த புகைப்படங்களையும் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.


Post your comment





Related News
16 புதுமுகங்கள் அறிமுகமாகும் 'சிவ சிவா' படப்பிடிப்பு இன்று தொடங்கியது..!
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
படப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது
ஆங்கிலம் பேசி பழகிக்கொள்ளுங்கள் - ரஜினி; ஆங்கிலம் வேண்டாம் வீட்டில் தமிழ்பேசி பழகிக் கொள்ளுங்கள்- தமிழிசை!
ஹோலி தினத்தில் அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை- புகைப்படம் உள்ளே
வாயை கொடுத்து மாட்டி கொண்ட தமிழிசையை வறுத்தெடுத்த பிரபல இயக்குனர்.!
விஷ்வரூபம் எடுக்கும் மெர்சல் பிரச்சனை, தமிழிசைக்கு நறுக் கேள்வி கேட்ட பிரபல இயக்குனர்.!
மெர்சலில் இனி இந்த காட்சி இருக்காது - படக்குழுவினரின் அதிரடி முடிவு.!
ரஜினிகாந்தின் பயணத்தை அரசியலாக்கிவிட்டனர்... திருமாவே இலங்கை சென்றவர்தான்: தமிழிசை பொளேர்
காதலரை மணந்த நடிகை லிசா ஹைடன் – சமுகவலைதளத்தில் வாழ்த்து!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions