அஜய்யின் இன்னொரு ஹீரோயின் லிசா ஹைடன்!

Bookmark and Share

அஜய்யின் இன்னொரு ஹீரோயின் லிசா ஹைடன்!

அஜய் தேவ்கன் நடிக்க இருக்கும் பாத்சாகோ படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க போகிறார் என்று இருதினங்களுக்கு முன்னர் செய்தி வௌியிட்டு இருந்தோம். மேலும் படத்தில் இன்னொரு ஹீரோயினும் நடிக்கிறார் என்று கூறியிருந்தோம்.

அதன்படி தற்போது இன்னொரு ஹீரோயினாக லிசா ஹைடன் நடிக்க போவவதாக செய்தி வௌியாகியுள்ளது. கதைப்படி இரண்டாவது ஹீரோயினுக்கான ரோல் கொஞ்சம் கிளாமராக இருக்கும் என்றும் அதனால் தான் லிசாவை, மிலன் லூதிரா தேர்வு செய்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இமோஷனல் த்ரில்லராக உருவாக இருக்கும் இப்படம் 25ம் தேதி மார்ச் 2016-ல் ரிலீஸாக இருக்கிறது.


Post your comment





Related News
16 புதுமுகங்கள் அறிமுகமாகும் 'சிவ சிவா' படப்பிடிப்பு இன்று தொடங்கியது..!
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
படப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது
ஆங்கிலம் பேசி பழகிக்கொள்ளுங்கள் - ரஜினி; ஆங்கிலம் வேண்டாம் வீட்டில் தமிழ்பேசி பழகிக் கொள்ளுங்கள்- தமிழிசை!
ஹோலி தினத்தில் அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை- புகைப்படம் உள்ளே
வாயை கொடுத்து மாட்டி கொண்ட தமிழிசையை வறுத்தெடுத்த பிரபல இயக்குனர்.!
விஷ்வரூபம் எடுக்கும் மெர்சல் பிரச்சனை, தமிழிசைக்கு நறுக் கேள்வி கேட்ட பிரபல இயக்குனர்.!
மெர்சலில் இனி இந்த காட்சி இருக்காது - படக்குழுவினரின் அதிரடி முடிவு.!
ரஜினிகாந்தின் பயணத்தை அரசியலாக்கிவிட்டனர்... திருமாவே இலங்கை சென்றவர்தான்: தமிழிசை பொளேர்
திருமணத்திற்கு லிப் டூ லிப், கர்ப்பத்திற்கு பிகினி போட்டோ வெளியிட்ட நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions