த்ரிஷ்யத்தை தொடர்ந்து மலேசியாவில் வெளியாகும் லோஹம்

Bookmark and Share

த்ரிஷ்யத்தை தொடர்ந்து மலேசியாவில் வெளியாகும் லோஹம்

மலேசியாவை பொறுத்தவரை மலையாளப்படங்களில் ஹிட் என தெரிந்தால் மட்டுமே, அதை இரண்டு வாரங்கள் கழித்து அங்கே ரிலீஸ் செய்வார்கள். மற்ற படங்களுக்கு அங்கு இடமில்லை..

ஆவரேஜுக்கும் கொஞ்சம் அதிகப்படியான வெற்றி தான் என்றாலும் கூட, ஓணம் படங்களாகவே அதிக வசூலை அள்ளிவரும் மோகன்லாலின் லோஹம் படம் இப்போது மலேசியாவிலும் திரையிட இருப்பது ஆச்சர்யமாக உள்ளது.

இதற்குமுன் மோகன்லாலின் த்ரிஷ்யம் படம் மலேசியாவில் வெளியாகி வரவேற்புடன் வசூலையும் வாரிக்குவித்தது.

அதன்பிறகு மலையாளத்தில் வெளியான மோகன்லாலின் ஆறு படங்கள் (தமிழில் ஜில்லா தவிர) ஆவரேஜ் ரேட்டிங் என்பதால் மலேசியாவில் திரையிடப்படவில்லை. 

இப்போது லோஹம் படம் அங்கே ரிலீஸாக உள்ளது.. வரும் வாரத்திலிருந்து அங்கேயுள்ள பெடரல் தியேட்டரில் சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் இரண்டு காட்சிகள் மட்டும் லோஹம் திரையிடப்பட உள்ளது.


Post your comment





Related News
எல்லோரும் பார்த்து ரசிக்கக் கூடிய படைப்புதான் பூலோகம்- இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன்!
பூலோகம் படத்திற்கு அரசு கொடுத்த சலுகை!
முன்பதிவில் ஜெயம் ரவியின் ‘பூலோகம்’!
இரண்டாவது வாய்ப்பையும் இழந்த பூலோகம்...!
ஜெயம்ரவி மறந்து விட்ட பூலோகம்!
மோகன்லால் படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆட ஆள் ரெடி..!
மோகன்லாலின் \'லோகம்\' பர்ஸ்ட் லுக் வெளியானது..!
இசை வெளியாகியும், வெளியாகாத படங்கள்...!
பூலோகம் படத்துக்காக 15 கிலோ வெயிட் போட்டேன்! ஜெயம்ரவி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions