அரசியல்வாதிகளை விளாசியெடுத்த காமெடி நடிகர் லொல்லுசபா மனோகர்

Bookmark and Share

அரசியல்வாதிகளை விளாசியெடுத்த காமெடி நடிகர் லொல்லுசபா மனோகர்

தமிழ்நாட்டின் பல பக்கங்களிலிருந்தும் ஒருமித்த குரலோடு ஜல்லிக்கட்டுக்கான ஆதரவு போராட்டம் நடந்து வருகிறது.

அதே இடத்தில் விடிய விடிய அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். திரைத்துறையை சேர்ந்த பலரும் தங்களது ஆதரவை நேரில் சென்று இளைஞர்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.

பிரபல காமெடி நடிகர் மனோகர் இன்று மெரினா கடற்கரையில் போராட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து தனது ஆதரவை தெரிவித்ததோடு பேட்டியும் கொடுத்தார்.

அவர் பேசும் போது ஆயிரகணக்கான ஆண்டுகள் முன்பே எங்கள் முன்னோர்கள் 'மாடுகளை தழுவுதல்' என ஆரம்பித்த நிகழ்வு இது.

பீட்டா யார்? தமிழ் நாட்டை சேர்ந்தவனா, இந்தியாவை சேர்ந்தவனா, கறவை மாட்டு பாலை சாப்பிடாமலா அவர்கள் வாழ்ந்தார்கள், மாட்டை கொல்லக்கூடாது, மாட்டை பிடிக்கக்கூடாது என சொல்ல அவர்கள் யார்.

மாடு, சூரியன், தண்ணீர் என நாங்கள் அதை கடவுளாக வணங்கி வந்தோம். நடிகர்கள் முதலமைச்சர்களாக இருந்தார்கள். ஆனால் நாங்கள் நடித்துக்கொண்டே முதலமைச்சராக உட்காரவேண்டும் என நினைக்கவில்லை.

இவ்வளவு சூழ்நிலை நடந்துகொண்டிருக்கிறதே அரசியல்வாதிகள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என அவர் பேசினார்.


Post your comment





Related News
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
நயன்தாராவின் வில்லன் தயாரித்துள்ள "ஜல்லிக்கட்டு "
சினிமாவுல இருக்குறவங்களையே மதிக்காத ரஜினி மக்களுக்கு என்ன செய்வார் - லொள்ளுசபா மனோகர் அதிரடி
பிரபல பாப் பாடகர் சிலோன் மனோகர் சென்னையில் காலமானார்
ஜல்லிக்கட்டு போராட்டம் படமாகின்றது- இயக்குனர் யார் தெரியுமா?
லொள்ளு சபா ஜீவாவுக்காக ரஜினி செய்த காரியம்
இனிமேல் குணசித்திர வேடங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்: லொள்ளு சபா சாமிநாதன்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு எந்த நடிகர் வந்தார் தெரியுமா? மக்கள் அமோக வரவேற்பு
ஜல்லிக்கட்டுக்காக போராடிய என்னையும் கைது செய்யுங்கள்... சிம்பு ஆவேசம்
நான் பணம் வாங்கிட்டேனா- ஆதி முதன் முறையாக கூறிய பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions