முதலமைச்சர் நிதியத்துக்கு லைக்கா நிறுவனம் 5 கோடி ரூபா நன்கொடை

Bookmark and Share

முதலமைச்சர் நிதியத்துக்கு லைக்கா நிறுவனம் 5 கோடி ரூபா நன்கொடை

லைகா ப்ரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்கள் நடிப்பில் இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் திரைப்படம் 2.0 ( எந்திரன் படத்தின் பாகம் 2 ) இன் பூஜைக்காக லண்டனில் இருந்து லைக்கா  நிறுவன அதிபர் சுபாஸ்கரன் அல்லிராஜா அவர்கள் நேற்று சென்னை வந்திருந்தார்.

லைகா நிறுவனம் சார்பில் படத்தின் ஆரம்ப விழாவை மிகபிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.  சமீபத்தில் சென்னையில் ஏற்ப்பட்டுள்ள வெள்ள பாதிப்பு காரணமாக, லைகா குழுவினர் படப்பிடிப்பை மிகச் சாதாரணமான முறையில் ஆரம்பித்துள்ளனர்.  

இதன் போது தமிழக முதல்வரின் முதலமைச்சர் நிதியத்துக்கு லைக்கா மொபைல் மற்றும் லைக்கா புரொடக்ஷன் நிறுவனங்கள் 5 கோடி ரூபாவை வெள்ள நிவாரணத்துக்கு நன்கொடை வழங்கியுள்ளது.

இதற்கான காசோலையை லைக்கா நிறுவனத்தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா அவர்கள் தமிழ்நாடு நிதித்துறை செயலர் சண்முகம் IAS அவர்களிடம் கையளித்தார்.

வாழ்த்துக்கள் சுபாஸ்கரன்.


Post your comment





Related News
வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு லைகா நிறுவனம் ரூ.1 கோடி நிதியுதவி
ஆகஸ்ட் 17-ல் கோலமாவு கோகிலா - படக்குழுவினர் உறுதி.!
சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா
பேஸ் புக் டீவீட்டை கண்டு மிரண்டு போன மாபெரும் தயாரிப்பு நிறுவனம் - அப்படி என்ன ட்வீட் தெரியுமா?
4 வயது குழந்தைக்கு அம்மாவான சாய் பல்லவி - யார் படத்தில் தெரியுமா?
அவதூறு பேசியவர்களுக்கு லைகா நிறுவனம் வைத்த செக்- ரூ 10 கோடியை எடுத்து வை
ரஜினி படத்தில் மலையாள வில்லன்
லைக்கா ஞானம் அறக்கட்டளைக்கும் இணை நிறுவுனர் திருமதி ஞானாம்பிகை அல்லிராஜாவுக்கும் ஐ.நா இல் அதியுயர் விருது!
ரஜினியை சந்தித்த லைக்கா நிறுவன தயாரிப்பாளர்
லைக்கா நிறுவனம் வெளியிடும் அடுத்த படம் இதுதான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions