பேஸ் புக் டீவீட்டை கண்டு மிரண்டு போன மாபெரும் தயாரிப்பு நிறுவனம் - அப்படி என்ன ட்வீட் தெரியுமா?

Bookmark and Share

பேஸ் புக் டீவீட்டை கண்டு மிரண்டு போன மாபெரும் தயாரிப்பு நிறுவனம் - அப்படி என்ன ட்வீட் தெரியுமா?

திரையுலகில் சில தயாரிப்பு நிறுவனங்கள் ஊழியர்களிடம் வேலையை மட்டும் வாங்கி கொண்டு சம்பளம் கொடுக்க தயங்குவது உண்டு.

அப்படிதான் 2.ஓ படத்தின் தயாரிப்பு நிறுவனமும் சமீபத்தில் ஊழியர் ஒருவருக்கு சம்பளம் கொடுக்கவில்லை என பேஸ் புக்கில் ஒரு போஸ்ட் போட்டு இருந்தார்.

அதில் தன்னுடைய மகனுக்கு உடல் நிலை சரியில்லை, மனைவி 5 மாத கர்ப்பம் அப்படி இருந்தும் என்னை தயாரிப்பு நிறுவனம் வேலையை மட்டும் வாங்கி கொண்டு சமபலத்தை கொடுக்கவில்லை மேலும் எவ்வளவு முறை கேட்டும் தயாரிப்பு நிறுவனம் காது கொடுத்து கேட்கவில்லை என பதிவை போட்டிருந்தார்.

இவருடைய இந்த பதிவிற்கு பின்னர் தான் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் அவருக்கு சேர வேண்டிய சம்பள தொகையை கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


Post your comment





Related News
வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு லைகா நிறுவனம் ரூ.1 கோடி நிதியுதவி
ஆகஸ்ட் 17-ல் கோலமாவு கோகிலா - படக்குழுவினர் உறுதி.!
சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா
4 வயது குழந்தைக்கு அம்மாவான சாய் பல்லவி - யார் படத்தில் தெரியுமா?
அவதூறு பேசியவர்களுக்கு லைகா நிறுவனம் வைத்த செக்- ரூ 10 கோடியை எடுத்து வை
ரஜினி படத்தில் மலையாள வில்லன்
லைக்கா ஞானம் அறக்கட்டளைக்கும் இணை நிறுவுனர் திருமதி ஞானாம்பிகை அல்லிராஜாவுக்கும் ஐ.நா இல் அதியுயர் விருது!
ரஜினியை சந்தித்த லைக்கா நிறுவன தயாரிப்பாளர்
லைக்கா நிறுவனம் வெளியிடும் அடுத்த படம் இதுதான்!
பாகுபலி, 2.o-வை விட அதிக பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் புதிய படம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions