முழுமூச்சாக பாண்டிச்சேரியில் எம்.ராஜேஷ்!

Bookmark and Share

முழுமூச்சாக பாண்டிச்சேரியில் எம்.ராஜேஷ்!

நம் இயக்குனர்கள் படபிடிப்பு நடத்தும் போது ஒரே ஷெட்டியுல்டு கட்டாயம் பாண்டிச்சேரியில் நடத்தி ரிலாக்ஸ் அடைவார்கள். இதற்கு மாறாக முழு படபிடிப்பையும் பாண்டியில் நடத்தக்கூடியவர் இயக்குனர் ராஜேஷ்.

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்திற்கு பிறகு ஆர்யா-சந்தானம் கூட்டணி மீண்டும் கைகோர்த்திருக்கிறது. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் பாண்டிச்சேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் தற்போது நடந்து வருகிறது.

இது பற்றி ராஜேஷ்யிடம் கேட்டால், பாஸ் இப்போதைக்கு எதுவும் வேண்டாம். இன்னும் பத்து நாள் படப்பிடிப்பு இருக்கு முடித்துவிட்டு முழுமையாக பேசுவோம் என்கிறார். இப்படத்தில் நடிக்க முதலில் நயன்தாராவிடம் கேட்டுள்ளனர். அம்மணி முன்னால் சம்பவங்களை நினைவு கூர்ந்து மறுத்துவிட்டாராம்.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
சமந்தா நடிக்க தடையா?
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions