சசிகுமாருடன் மோதும் முன்னணி நடிகர்

Bookmark and Share

சசிகுமாருடன் மோதும் முன்னணி நடிகர்

முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படம் கொடிவீரன். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இப்படத்தின் சசிகுமாருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடிக்க, ரகுநந்தன் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் மேலும் இப்படத்தில் நடிகர் விதார்த் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க கமிட் ஆகியுள்ளார், இவர் தான் படத்தில் வில்லன் என கிசுகிசுக்கப்படுகின்றது, மேலும் நடிகை பூர்ணாவும் இப்படத்தில் நடிக்கவுள்ளாராம்.

இப்படத்தின் படப்பிடிப்பு முத்தையாவின் வழக்கமான படம் போல் செண்டிமெண்ட் கலந்த ஆக்‌ஷன் கதையாக தான் இருக்கும் என கூறப்படுகின்றது.

 


Post your comment





Related News
ஓவியாவை பார்த்தீங்களா? எது மேல சவாரி செய்யறாங்க பாருங்க – வைரலாகும் பகீர் புகைப்படம்.!
விஜய்க்கு ஜோடியாகும் ஜிமிக்கி கம்மல் ஷெர்லி.!
சிம்புவோட சிலம்பாட்டம் பட இயக்குனர் இப்போ என்ன செய்றார் தெரியுமா?
யோகா செய்கிறேன் என முகம் சுளிப்பை உண்டாக்கிய பிரபல நடிகை! கவர்ச்சி படம்
மெர்சல் பர்ஸ்ட் லுக்கை பார்த்த விவேகம் டீம் இதை தான் சொன்னார்களாம் - சூப்பர் தகவல்.!
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
மெர்சல் பர்ஸ்ட் லுக்கிற்கு அஜித் தரப்பிலிருந்து வந்த பாராட்டு
பைரவா, சிங்கம்-3 படத்தால் தியேட்டர்களுக்கு வந்த பிரச்சனை
முடிவுக்கு வந்த AAA பட பிரச்சனை- யார் காரணம் தெரியுமா?
விஜய்யின் மெர்சல் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி- படத்தில் இணைந்த பிரபல நாயகி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions