தொல்லை தருவோரை எம்.எஸ்.பாஸ்கர் துரத்தும் வழி!

Bookmark and Share

தொல்லை தருவோரை எம்.எஸ்.பாஸ்கர் துரத்தும் வழி!

இப்போதுள்ள இளைஞர்களுக்கு ஆர்வமும் ஆசையும் உள்ள அளவுக்கு திறமையை தனித்துவத்தை வளர்த்துக் கொள்வதில் நாட்டம் இருப்பதில்லை என்கிறார் எம். எஸ்.பாஸ்கர்.

அவரை அவ்வப்போது பார்க்கும் இளைஞர்கள் நான் நடிக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும். மிவும் சுமாராக இருக்கும் நீங்களே நடிக்கும் போது நான் சினிமாவில் நடிக்க முடியாதா என்ன? என்று எரிச்சல் மூடடுவார்களாம்.

சினிமா நடிப்பைப் பற்றி அலட்சியமாகவும் பேசுவார்களாம். அப்போது சினிமாவில் நடிப்பது இருக்கட்டும் முதலில் நான் சொல்வதை திருப்பிச் சொல் பார்க்கலாம் என்று  மரமது மரத்திலேறி, மரமதைத் தோளில் சாய்த்து, மரமது மரத்தைக் கண்டு, மரத்தினால் மரத்தைக் குத்தி, மரமது வழியே சென்று, வளமனைக் கேகும் போது, மரமதைக் கண்ட மாதர் மரமுடன் மரமெடுத்தார் என்கிற பாடலைச் சொல்லி திருப்பி சொல் என்பாராம்.

இன்னும் சிலரிடம் நாபிறழ் பயிற்சிப் பாடல்களைப் பாடி எங்கே திருப்பிச் சொல் என்பாராம். அப்புறம் எங்கே அவர்கள் இருப்பார்கள், ஒடிவிடுவார்களாம். ஒரு தகுதியும் இல்லாமல் ஆசை மட்டுமே இளைஞர்களிடம் இருக்கிறது என்கிறார் அவர். நானே வாய்ப்பு கேட்டு அலைய வேண்டியுள்ளது. என்னிடம் வாய்ப்பு சொல்லி விடக் கேட்டு தொந்தரவு தருகிறார்கள் என்று புலம்புகிறார்.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
எமனாக மாறும் யோகிபாபு
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
மகத்தை நினைத்து உருகும் யாஷிகா
பாலியல் குற்றவாளியை பாதுகாக்கிறது மலையாள நடிகர் சங்கத்தை விளாசிய ரீமா கல்லிங்கல்
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions