மா.கா.பா. ஆனந்தின் சக்ஸஸ் பிளான்!

Bookmark and Share

மா.கா.பா. ஆனந்தின் சக்ஸஸ் பிளான்!

சிவகார்த்திகேயனை தொடர்ந்து விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்த மா.கா.பா. ஆனந்தும் கொடிகட்டி பறப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சோலோ ஹீரோவாக நடித்த நவரச திலகம் வெற்றியை ருசிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து அவர் நடிப்பில் அட்டி, தீபாவளி துப்பாக்கி படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. இதில் ஒன்று வெற்றிபெற்றால் கூட அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி முன்னணி இடத்துக்கு வந்துவிடலாம் என்பது மா.கா.பா-வின் பிளான்.

 


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions