20 லட்சம் சம்பளம் கேட்கும் மா.கா.பா.ஆனந்த்!

Bookmark and Share

20 லட்சம் சம்பளம் கேட்கும் மா.கா.பா.ஆனந்த்!

வானவராயன் வல்லவராயன் படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்தவர் மா.கா.பா.ஆனந்த், அந்த படத்தில் அவரது காமெடி கலந்த நடிப்புக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்ததால், அடுத்தபடியாக பஞ்சுமிட்டாய், அட்டி உள்பட சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமின்றி, கலை இயக்குனர் வீரசமர் நடித்துள்ள மொக்க பாடம் என்ற படத்திலும் ஒரு பாடல் பின்னணி பாடியிருக்கிறார். ஆக, சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து விஜய் டி.வியில் இருந்து சினிமாவுக்கு வந்திருக்கும் இவரும் அவரது பாணியிலேயே காமெடி கலந்த கதைகளாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், அடுத்தபடியாக மா.கா.பா.ஆனந்திடம் கதை சொல்லவும் சில டைரக்டர்கள் தொடர்பு கொண்டு வருகின்றனர். ஆனால், பஞ்சுமிட்டாய் படம் தனக்கு வெற்றி படமாக அமையும் என்ற நம்பிக்கையில் இருக்கும் ஆனந்த், புதிய படங்களில் நடிக்க 20 லட்சம் சம்பளம் கேட்கிறாராம்.

அதனால் வளர்ந்து வரும் ஹீரோதானே என்ன பெரிதாக சம்பளம் கேட்டு விடப்போகிறார் என்று அவரை நெருங்கும் தயாரிப்பாளர்கள், அவர் 20 லட்சம் கேட்டதும் அலறிக்கொண்டு ஓடிவருகிறார்கள்.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions