நவரச திலகம் மா.பா.கா ஆனந்த்

Bookmark and Share

நவரச திலகம் மா.பா.கா ஆனந்த்

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து திரைப்பட நடிகர் ஆனவர் மா.பா.கா.ஆனந்த். தற்போது அவர் நடித்து வரும் படம் நவரச திலகம். சிருஷ்டி டாங்கே ஜோடியாக நடிக்கிறார்.

இவர்களுடன் கருணாகரன், ஜெயபிரகாஷ், இளவரசு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். பூபதி பாண்டியன் உதவியாளார் காம்ரன் இயக்குகிறார். சித்தார்த் விபின் இசை அமைக்கிறார், ரமேஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

"எல்லோருமே ஒரு வகையில் நவரச திலகங்கள்தான். தேவைக்கேற்ப நவசரங்ளை வெளிப்படுத்துகிறோம். பிடிக்ககாதவர்களிடம் சிரித்து பேசுவது. அப்பாவிடம் அப்பாவியாக நடித்து ஏமாற்றுவது.

சம்பந்தமில்லாத மரண வீட்டில் சோகமாக இருப்பது என ஒவ்வொரு முறையும் நவரசத் திலகங்கள் தான். இப்படி நண்பர்கள் வட்டத்தில் உள்ள நவரச திலங்களால் ஒருவனின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளை சுவாரஸ்யமாக சொல்கிறோம்.

கலகலப்பான காமெடி படமாக இருந்தாலும் யாதார்த்த நிலையையும் பதிவு செய்கிறோம்" என்கிறார் இயக்குனர் காம்ரன்.


Post your comment





Related News
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி
தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions