புத்தாண்டில் ரிலீஸாகும் மாலை நேரத்து மயக்கம்!

Bookmark and Share

புத்தாண்டில் ரிலீஸாகும் மாலை நேரத்து மயக்கம்!

இயக்குனர் செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கி வரும் முதல் படம் மாலை நேரத்து மயக்கம். இப்படத்தில் கதாநாயகனாக புதுமுக நடிகர் பாலகிருஷ்ணன் நடிக்கிறார்.

கதாநாயகியாக வாமிகா என்ற புதுமுகம் நடிக்கிறார். பீப் டோன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளார் செல்வராகவன். உலகப் புகழ்பெற்ற யுனிவர்சல் கம்பெனிக்கு இசை ஆல்பம் தயாரித்த அம்ரித் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து தற்போது ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. இப்படம் அடுத்தமாதம் (ஜனவரி-1) புத்தாண்டு தினத்தன்று வெளியாகிறது. என அதிகார்வபூர்வமாக அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.


Post your comment





Related News
8 படங்களுடன் புத்தாண்டைத் தொடங்கும் கோலிவுட்!
காதல் ஜோடியும் பார்க்க வேண்டிய படம் மாலை நேரத்து மயக்கம்
மாலை நேரத்து மயக்கம் பாடல் வெளியீட்டு விழா லயோலா கல்லூரியில் நடைபெற்று
இன்று மாலை வெளியாகும் மாலை நேரத்து மயக்கம் பர்ஸ்ட் லுக்
தனுஷு\'க்கு பதிலாக வேறு ஹீரோ தேடும் செல்வா
பாதியில் நின்றுபோன படங்கள் பெட்டியில் முடங்கும் கோடிகள்
ப்பா.. நடிகைக்கு நிஜமாகவே கன்னத்தில் அறைந்த வில்லன் - படப்பிடிப்பில் பரபரப்பு.
காதலரை கழட்டிவிட்ட பிரபல நடிகை - மிரட்டும் நடிகர்!
மஞ்சல் காமாலை நோயால் நாயகி சுபா பட்டேலா மரணம்!
பெண்களை இழிவுபடுத்தும் தனுஷ் பாடல்- போலீசில் புகார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions