மான் வேட்டையில் புதிய பாடல் சேர்ப்பு

Bookmark and Share

மான் வேட்டையில் புதிய பாடல் சேர்ப்பு

தி நகர், அகம் புறம் படங்களை இயக்கிய எம்.திருமலை தற்போது இயக்கி உள்ள படம் மான்வேட்டை. ஷரன், சுனிமா தேஜஸ், ப்ரியா, பிரதீப், மாயா, சுமன்ஷெட்டி நடித்துள்ளனர். இது காட்டுக்குள் நடக்கும் த்ரில்லர் கதை.

படத்தில் இரண்டு பாடல்கள் இடம்பெறுகிறது. படம் முடிந்து சமீபத்தில் விநியோகஸ்தர்களுக்கு போட்டுக் காட்டினார் இயக்குனர் திருமலை. படம் பார்த்தவர்கள் இன்னொரு பாடல் இடம் பெற்றால் நன்றாக இருக்கும் என்று கருத்து சொல்லியிருக்கிறார்கள். உடனடியாக இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஒரு பாடலை உருவாக்கினார்.

"யாரிவள்...யாரிவள்..." என்ற அந்தப் பாடலில் ஹீரோ ஷரண், ஹீரோயின் சுனிமாவுடன் ஸ்ரீகாந்த் தேவாவும், இயக்குனர் திருமலையும் ஆடியுள்ளனர்.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
திருட்டு கல்யாணம் செய்தாரா நடிகை பிரியா பவானி ஷங்கர்- நடிகை கூறிய ஷாக் தகவல்
சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் "மாநாடு"!!!
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
பொது இடத்தில் மங்காத்தா நடிகர் செய்த அதிர்ச்சியான செயல்! உண்மை வெளியிட்ட இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions