மானாட மயிலாட Season 10 Grand Finale இம்முறை Canada வில்

Bookmark and Share

மானாட மயிலாட Season 10 Grand Finale இம்முறை Canada வில்

The grand finale of Season 10 of Manaada Mayilaada will be held on October 24, 2015 at Powerade Centre, Brampton, Toronto, Canada.

Actor/director Prabhu Deva and actress Hansika Motwani will be grace the show. Manaada Mayilaada , the dance reality show on Tamil language channel Kalaignar TV is conceived, produced and directed by renounced dance master Kala. The show has already completed 9 seasons. Total of eight contestants( four pairs ) has reached the grand finale.

Maanada Mayilada Season 10(MM10) is anchored by Keerthi.  Kala Master, Actress Meena and Actor Srikanth are the permanent judges of Season 10 of Maanada Mayilada. The finalists of Maanada Mayilada Season 10 are Ravi – Ramya,Ragis – Isaline,Karthik – Shali,Vasanth – Pavithra.  Sathish and Ankitha Nayana were the winners of Season 9 of Manada Mayilada. Who will be the winners this time? Wait till October 24th, 2015.

More Tickets Info, Call 416-642-4899

1

மானாட மயிலாட Season 10 Grand Finale இம்முறை Canada வில் பிரம்மாண்ட Dance ரியாலிட்டி ஷோவாக வருகிற Oct 24 , 2015 திகதி மாலை 5 மணிக்கு Brampton Powerade Centre இல் நடைபெற உள்ளது.  இன் நிகழ்ச்சியை கனடாவில் முன்னணி வகிக்கும் Prima Dance School பிரமாண்டமாக ஏற்ப்பாடு செய்துவருகிறது.

இவ்விழாவுக்கு சிறப்பு விருதினர்களாக நடனப்புயல் இயக்குனர் பிரபு தேவா, நடிகை ஹன்சிகா மோட்வானி கலந்து கொள்கின்றார்கள். 

பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டர், நடிகை மீனா ஆகியோரும் இதில்  நிகழ்ச்சி நடுவர்களாக கலந்து கொள்கின்றார்கள்.

மானாட மயிலாட Final Contestants உட்பட கோகுல் உள்ளிட்ட அதன் நடன இயக்குனர்களும் அவர்களோடு டான்ஸ் மாஸ்டர் அசோக் ராஜா, நடன இயக்குனர் நடிகை காயத்ரி ரகுராம், சின்னத்திரை நாயகன் சஞ்சீவ் கலந்து கலக்கும் ஒரு மாபெரும் நிகழ்வாக இந்த 10 வது மானாட மயிலாட Season 10 Grand Finale நடைபெறுகின்றது.

இதில் கலந்து கொள்ளும் பிரபு தேவா, நடிகை ஹன்சிகா மோட்வானி, கலா மாஸ்டர், நடிகை மீனா, டான்ஸ் மாஸ்டர் அசோக் ராஜா, டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராம், சின்னத்திரை நாயகன் சஞ்சீவ் மற்றும் 20 க்கு மேற்பட்ட கலையர்கள் கனடா சென்றடைந்துள்ளார்கள். 

இந்நிகழ்வில் கலந்து கொள்ள வந்தவர்களுடன் OCT 23 மாலை 7 மணிக்கு இராபோசன விருந்து Dinner Night இல் கலந்து புகைப்படம் எடுக்கும் சந்தர்ப்பமும் ரசிகர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கனடாவில் Tickets விபரங்களுக்கு அழையுங்கள் 416-642-4899

2

3

5

5


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions