மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!

Bookmark and Share

மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளுடன் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தனுஷ். இவர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தற்போது மாரி 2 படத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா என பலர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நடன இயக்குனர் பிரபு தேவா கமிட்டாகியுள்ளார். ஏற்கனவே தனுஷ் நடனத்தில் பிச்சி உதருவார். தற்போது பிரபு தேவா வேறு இணைந்திருப்பதால் படத்தில் நடனங்கள் தெறிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

 


Post your comment





Related News
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
வருகிற 14, 21-ந்தேதிகளில் 20 புதிய படங்கள் வெளியாகிறது
கிறிஸ்துமஸ் பண்டிகையில் 4 படங்கள் மோதல்
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
நானும் மரண வெயிட்டிங் தான் - நோட்டா படவிழாவில் விஜய் தேவரகொண்டா பேச்சு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
மாமியாராக மாறிய தேவயானி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions