மாரி-2 படத்தில் இணைந்த குட்டி விஜய் சேதுபதி - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

மாரி-2 படத்தில் இணைந்த குட்டி விஜய் சேதுபதி - புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வரும் தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி-2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் கிருஷ்ணா, டோவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் சேதுபதி படத்தில் இளம் வயது விஜய் சேதுபதியாக நடித்த மாஸ்டர் ராகவ் முக்கிய வேடத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார்.

 


Post your comment





Related News
மாரி 2 படம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு - ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்.!
இது மாரி செல்வராஜின் முதல் படம் அல்ல, முதல் கோபம்! சிஷ்யனுக்கு இயக்குநர் ராமின் வாழ்த்து!
அடேங்கப்பா முன்னணி நடிகரின் படத்தில் அறந்தாங்கி நிஷாவுக்கு இப்படியொரு கதாபாத்திரமா?
மீண்டும் ஏரியா தாதாவாக களமிறங்கிய தனுஷ்
மாரி-2 படத்தில் மற்றொரு பிரபல நடிகை - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
மாரி-2 படத்தின் இசையமைப்பாளர் இவர் தானா? அப்போ அனிருத்?
மாரி-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த நடிகரா? - வெளிவந்த புகைப்படம்.!
மாரி-2 ல் சாய் பல்லவி இணைந்ததற்கு பின்னாடி இப்படியொரு ரகசியமா?
மாரி-2 படத்தில் இணைந்த மெகா ஹிட் நடிகை - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!
ஒரே நாளில் தனுஷின் சாதனை! விஐபி 2








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions