அடேங்கப்பா முன்னணி நடிகரின் படத்தில் அறந்தாங்கி நிஷாவுக்கு இப்படியொரு கதாபாத்திரமா?

Bookmark and Share

அடேங்கப்பா முன்னணி நடிகரின் படத்தில் அறந்தாங்கி நிஷாவுக்கு இப்படியொரு கதாபாத்திரமா?

தமிழில் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைப்பவர் அறந்தாங்கி நிஷா.

இவருக்கு தற்போது பட வாய்ப்புகளும் வரத் தொடங்கியுள்ளன, சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி இருந்த கலகலப்பு-2 படத்திலும் நடிப்பில் கலக்கி இருந்தார் நிஷா.

இதனையடுத்து இவர் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மாரி-2 படத்தில் படம் முழுக்க வலம் வரும் வகையில் முக்கிய கதாபாத்திரத்தில் அறந்தாங்கி நிஷா நடிக்க உள்ளாராம்.


Post your comment





Related News
வருகிற 14, 21-ந்தேதிகளில் 20 புதிய படங்கள் வெளியாகிறது
கிறிஸ்துமஸ் பண்டிகையில் 4 படங்கள் மோதல்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions