மாரி-2 படத்தின் இசையமைப்பாளர் இவர் தானா? அப்போ அனிருத்?

Bookmark and Share

மாரி-2 படத்தின் இசையமைப்பாளர் இவர் தானா? அப்போ அனிருத்?

தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள மாரி-2 படத்தை பாலாஜி மோகன் இயக்கயுள்ளார், இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி கமிட்டாகி உள்ளார்.

இவர்களது கூட்டணி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது, மேலும் படத்தின் இசையமைப்பாளராக அனிருத் இணைவாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இறுதியில் அனிருத்தா? யுவனா? என்பதை அதிகாரபூர்வ அறிவிப்பு வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Post your comment





Related News
மாரி 2 படம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு - ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்.!
இது மாரி செல்வராஜின் முதல் படம் அல்ல, முதல் கோபம்! சிஷ்யனுக்கு இயக்குநர் ராமின் வாழ்த்து!
அடேங்கப்பா முன்னணி நடிகரின் படத்தில் அறந்தாங்கி நிஷாவுக்கு இப்படியொரு கதாபாத்திரமா?
மாரி-2 படத்தில் இணைந்த குட்டி விஜய் சேதுபதி - புகைப்படம் உள்ளே.!
மீண்டும் ஏரியா தாதாவாக களமிறங்கிய தனுஷ்
மாரி-2 படத்தில் மற்றொரு பிரபல நடிகை - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
மாரி-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த நடிகரா? - வெளிவந்த புகைப்படம்.!
மாரி-2 ல் சாய் பல்லவி இணைந்ததற்கு பின்னாடி இப்படியொரு ரகசியமா?
மாரி-2 படத்தில் இணைந்த மெகா ஹிட் நடிகை - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!
விஐபி2 முடிந்தது, தனுஷின் அடுத்த படம் இதுதான்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions