மாரி படக்குழுவினருக்கு தங்க சங்கிலி அணிவித்து அசத்திய தனுஷ்

Bookmark and Share

மாரி படக்குழுவினருக்கு தங்க சங்கிலி அணிவித்து அசத்திய தனுஷ்

பாலாஜி மோகன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான "மாரி" படம், வசூலில் பெரும்வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து, அப்படக்குழுவினர், படம் வெளியான மறுநாளே, சக்சஸ் மீட் வைத்து கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

மாரி படம் குறித்து, இணையதளங்களில், எதிர்மறை தகவல்கள் தொடர்ந்து வெளியான நிலையிலும், தனுஷின் திரையுலக வரலாற்றிலேயே, குறைந்த நாட்களில் அதிகளவு வசூல் செய்த படமாக, மாரி படம் அமைந்துள்ளது.

இந்நிலையில், மாரி படக்குழுவினருக்கு, நடிகர் தனுஷ், தங்கச்சங்கிலி அணிவித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

படத்தின் இயக்குநர், இசையமைப்பாளர், நடிகர் என ஒவ்வொருவருக்கும், தனுஷ் தனித்தனியாக தங்க சங்கிலி அணிவித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி
மாரி 2 படம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு - ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்.!
இது மாரி செல்வராஜின் முதல் படம் அல்ல, முதல் கோபம்! சிஷ்யனுக்கு இயக்குநர் ராமின் வாழ்த்து!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions