ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற மாரி டிரைலர்

Bookmark and Share

ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற மாரி டிரைலர்

தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘மாரி’. இதில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மேலும் ரோபோ சங்கர்,

விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ‘வாயை மூடி பேசவும்’ படத்தை இயக்கிய பாலாஜி மோகன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியானது. ரசிகர்களின் ஆரவார வரவேற்பினைத் தொடர்ந்து இப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. இதுவும் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சமூக வலைதளங்களில் அதிக பகிர்வு மற்றும் பார்வையாளர்களை கொண்டுள்ளது. 

தனுஷ் லோக்கல் தாதாவாக நடித்திருக்கும் இப்படம் ஜூலை மாதம் 17ம் தேதி வெளியாகவுள்ளது. இதே தேதியில் சிம்புவின் ‘வாலு’ படமும் வெளியாகவுள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிம்பு, தனுஷ் படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் கடும் போட்டி இருக்கும்.


Post your comment





Related News
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
வருகிற 14, 21-ந்தேதிகளில் 20 புதிய படங்கள் வெளியாகிறது
கிறிஸ்துமஸ் பண்டிகையில் 4 படங்கள் மோதல்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions