மாரி தனுசுடன் அனிருத் செம ஆட்டம்

Bookmark and Share

மாரி தனுசுடன் அனிருத் செம ஆட்டம்

பாலாஜி மோகன் இயக்கதில், தனுஷ் நடித்து வரும் படம் மாரி. இதில் காஜல் அகர்வால் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். ரோபோ சங்கர், காளி வெங்கட் காமெடியன்கள், பாடகர் யேசுதாஸ் மகனும் பாடகருமான விஜய் யேசுதாஸ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

மேஜிக் பிரேம்ஸ் லிஸ்பன் ஸ்டீபனுடன் இணைந்த ராதிகா சரத்குமார் தயாரிக்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது.

இதில் அனிருத் ஒரு பாடலுக்கு தனுசுடன் ஆடியுள்ளார். அவரே பாடிய மார்க்கெட் குத்து பாடலுக்கு தனுசுடன் செம குத்தாட்டம் போட்டிருக்கிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ் வாங்கி உள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் வெளிவருகிறது.


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions