மாரி-2 படத்தில் இணைந்த மெகா ஹிட் நடிகை - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

Bookmark and Share

மாரி-2 படத்தில் இணைந்த மெகா ஹிட் நடிகை - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து தயாரித்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் தொடங்கியுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகியாக யார் கமிட்டாகி உள்ளார் என்பதை இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என தனுஷ் கூறியிருந்தார்.

அதன்படி அப்போது தற்போது இந்த படத்தில் சாய் பல்லவி கமிட்டாகி உள்ளதாக இயக்குனர் பாலாஜி மோகன் அறிவித்துள்ளார்.z


Post your comment





Related News
சூர்யா 36 நாயகி இவர் தானாம், அப்போ சாய் பல்லவி? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!
சூர்யா 36 படத்தில் மெகா ஹிட் நாயகி - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!
சாய் பல்லவி தமிழச்சினு சொன்னது ஒரு குத்தமா? - என்ன கொடுமை இது.!
என்னை மலையாளினு சொல்லாதீங்க ப்ளீஸ், கடுப்பான மலர் டீச்சர்.!
மாரி-2 படத்தின் இசையமைப்பாளர் இவர் தானா? அப்போ அனிருத்?
மாரி-2 ல் சாய் பல்லவி இணைந்ததற்கு பின்னாடி இப்படியொரு ரகசியமா?
அண்மையில் வெளியான படத்தை பார்த்து கண்ணீர்விட்ட சாய் பல்லவி- என்ன படம் அது?
சாய் பல்லவி ரசிகர்களுக்கு இன்று காத்திருக்கும் சர்ப்ரைஸ்
சாய் பல்லவி தமிழில் அறிமுகமாகும் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்
சாய் பல்லவி நடிக்கும் அடுத்த படம் இதுதானா? அதுவும் இந்த ஹீரோவுடன் தானா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions