மாற்றான் படத்தின் வசூல் விபரம்?

Bookmark and Share

மாற்றான் படத்தின் வசூல் விபரம்?

'மாற்றான்' படத்திற்கு நெம்புகோல் கொடுக்கும் வேலைகள் ஜலியாக நடக்கிறது. அதன் ஒரு பகுதி இந்த ஓபனிங் வசூல் போலும்.

முதல் மூன்று தினங்களில் தமிழகத்தில் மட்டும் 19.5 கோடிகளை படம் வசூலித்திருப்பதாகவும், கேரளாவில் 2.86 கோடி வசூல் என்றும் தகவல். தெலுங்கை விட்டு விட்டார்கள். மாற்றானுக்கு பெங்களூருல் தியேட்டரே கிடைக்கவில்லை. வெளியானது ஒருசில ஊர்களில்தான் என்கிறார்கள். தெழுங்கில் 17 கோடி சுமாருக்கு படத்தை வாங்கியவர் ஆடிப்போயிருப்பாதாக‌ தெலுங்கு வட்டாரம் கூறுகிறது  இதனால் தான் தெலுங்கு வசூல் விபரத்தை குறிப்பிடவில்லை போலும் மாற்றான் குழுவினர்.

தமிழ் நாட்டில் ஓபினிங் வசூல் 20 கோடி என்றால் பத்து நாட்களில் நாற்பது கோடி  தொட்டுவிடும். அப்படியானால் படம் சூப்பர்ஹிட்டாச்சே.

என்னமோ போங்க பட விளம்பரத்திற்காக இப்படியெல்லாம் பொய் சொல்ல வேண்டியிருக்கும் போல் இருக்கு...


Post your comment





Related News
எந்த தைரியத்தில் சமந்தா \'பிகினி\' அணிந்தார்?
மீண்டும் சுசீந்திரனுடன் இணையும் விஷால்
சித்தார்த்தும்- ப்ருத்விராஜூம் ஞானகர்வம் கொண்டவர்கள்! - நாசர்
அண்ணனுக்காக வரிந்து கட்டிய பிரேம்ஜி!
அப்பா ஆகப்போகிறார் மலையாள நடிகர் பிருத்விராஜ்!
பைக்கில் செல்லும் அஜீத்தை துரத்தும் ரசிகர்கள்!
உங்கள் செல்போனில் ஏ.ஆர். ரஹ்மான் \'அப்ளிகேஷன்\' உள்ளதா?: இல்லைனா உடனே டவுன்லோட் பண்ணுங்க
இமான் இசையில் பாட்டு பாடிய எஸ்.பி.பி.
பண்டிகை நாளில் அதர்வாவின் இரும்பு குதிரை ரிலீஸ்?
தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிப்பேன்: அழகின் ரகசியம் குறித்து அனுஷ்கா


Latest Gallery





About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2014. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions