மாவீரன் கிட்டு ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

மாவீரன் கிட்டு ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வெண்ணிலா கபடி குழு, ஜீவா வெற்றியை தொடர்ந்து சுசீந்திரன் – விஷ்ணு விஷால் கூட்டணி மூன்றாவது முறையாக மாவீரன் கிட்டு எனும் புதிய படத்தில் இணைந்துள்ளது.

சுசீந்திரனின் தம்பி தாய் சரவணன் இப்படத்தை தயாரித்து வருகிறார். ஸ்ரீ திவ்யா ஹீரோயினாக நடிக்கிறார். பார்த்திபன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சுசீந்திரனின் ஆஸ்தான இசையமைப்பாளர் இமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அண்மையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைதொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் அடுத்த மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.


Post your comment





Related News
மாவீரன் கிட்டுவால் விஷ்ணு மகா விஷ்ணுவாகி விடுவார் : பார்த்திபன் பேச்சு
தேசிய விருதை குறிவைக்கும் மாவீரன் கிட்டு!
மாவீரன் கிட்டு நிறைய தேசிய விருதுகளை பெற்று தரும்: பார்த்திபன் நம்பிக்கை
மாவீரன் கிட்டு ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
மாவீரன் கிட்டு டப்பிங் பணிகள் தொடங்கியது!
புதிய இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த விஷ்ணு விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions