50-வது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடும் நயன்தாராவின் மாயா!

Bookmark and Share

50-வது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடும்  நயன்தாராவின் மாயா!

அறிமுக இயக்குனர்  அஸ்வின் சரவணன் இயக்கத்தில்  நயன்தாராவை மையமாக வைத்து உருவான படம் மாயா. இப்படத்தில் நெடுஞ்சாலை ஆரி  கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த படம் திகல் கலந்த ஒரு பேய் படமாக இருப்பதால் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் வசூலையும் குவித்து வருகிறது, இந்நிலையில் இப்படம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக இன்றோடு 50-வது நாளை கடந்து ஓடி கொண்டு இருக்கிறது.

இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர்.

 


Post your comment





Related News
மாயா மறுவெளியீட்டால் உற்சாகத்தில் படக்குழு!
மாயாவை புகழ்ந்த பிரபல ஹாலிவுட் இயக்குநர்
பேய் சீசன் ஆரம்பம்
செப்டம்பரில் நயன்தாரா நடிக்கும் மாயா
இது என்ன மாயம் படத்துக்கு நாள் குறித்தது எப்படி?
டோலிவுட்டிலும் நயன்தாராவின் மாயா
இது என்ன மாயம் படத்திற்கு யு சான்றிதழ்
நவ்தீபுக்கு கை கொடுக்குமா? இது என்ன மாயம்
விருதை குறி வைத்து உருவாகிறது இது என்ன மாயம்
இது என்ன மாயம் படத்தில் ஜோடியான பிரபு மகன், மேனகா மகள்: பழைய கதாநாயகிகள் வாழ்த்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions