மாயாவை புகழ்ந்த பிரபல ஹாலிவுட் இயக்குநர்

Bookmark and Share

மாயாவை புகழ்ந்த பிரபல ஹாலிவுட் இயக்குநர்

நயன்தாரா நடிப்பில் வெளியான மாயா படம் காட்சிக்கு காட்சி திகில் நிறைந்த படம். இப்படம் ரசிகர்களை அச்சத்தில் ஆழ்த்தியது மட்டுமின்றி ஹாலிவுட் பட இயக்குநரையும் வியக்க வைத்துள்ளது.

ஹாலிவுட் பட இயக்குநர் எரிக் சமீபத்தில் இப்படத்தை யதார்த்தமாக பார்த்துள்ளார். அவர் இப்படத்தையும், இந்திய சினிமாவையும் புகழ்ந்து பேசியுள்ளார்.

மாயா படத்தின் இயக்குனரை ஜேம்ஸ் வானுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். எரிக் பல சைக்கோ மற்றும் பேய் சம்மந்தமான படங்களை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
மாயா மறுவெளியீட்டால் உற்சாகத்தில் படக்குழு!
50-வது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடும் நயன்தாராவின் மாயா!
பேய் சீசன் ஆரம்பம்
செப்டம்பரில் நயன்தாரா நடிக்கும் மாயா
இது என்ன மாயம் படத்துக்கு நாள் குறித்தது எப்படி?
டோலிவுட்டிலும் நயன்தாராவின் மாயா
இது என்ன மாயம் படத்திற்கு யு சான்றிதழ்
நவ்தீபுக்கு கை கொடுக்குமா? இது என்ன மாயம்
விருதை குறி வைத்து உருவாகிறது இது என்ன மாயம்
இது என்ன மாயம் படத்தில் ஜோடியான பிரபு மகன், மேனகா மகள்: பழைய கதாநாயகிகள் வாழ்த்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions