மாயா மறுவெளியீட்டால் உற்சாகத்தில் படக்குழு!

Bookmark and Share

மாயா மறுவெளியீட்டால் உற்சாகத்தில் படக்குழு!

அறிமுக இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா, ஆரி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘மாயா’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் இப்படம் தற்போது கேரளாவில் 100 நாட்களை கடந்தும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக இப்படம் 99 நாட்கள் ஓடியதும் தியேட்டரில் இருந்து வெளியேற்றப்பட்டது. பின்னர் மறுவெளியீடு செய்யப்பட்டு தற்போது இப்படம் 100 நாட்களை கடந்துள்ளது.


Post your comment





Related News
50-வது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடும் நயன்தாராவின் மாயா!
மாயாவை புகழ்ந்த பிரபல ஹாலிவுட் இயக்குநர்
பேய் சீசன் ஆரம்பம்
செப்டம்பரில் நயன்தாரா நடிக்கும் மாயா
இது என்ன மாயம் படத்துக்கு நாள் குறித்தது எப்படி?
டோலிவுட்டிலும் நயன்தாராவின் மாயா
இது என்ன மாயம் படத்திற்கு யு சான்றிதழ்
நவ்தீபுக்கு கை கொடுக்குமா? இது என்ன மாயம்
விருதை குறி வைத்து உருவாகிறது இது என்ன மாயம்
இது என்ன மாயம் படத்தில் ஜோடியான பிரபு மகன், மேனகா மகள்: பழைய கதாநாயகிகள் வாழ்த்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions