பேய் சீசன் ஆரம்பம்

Bookmark and Share

பேய் சீசன் ஆரம்பம்

தமிழ்த் திரையுலகில் பேய்சீசனாக ஜுலை மாதம்  வெளிவந்த பேபி, ஆவி குமார் படங்கள் வரை பேய் சீசன் தொடர்ந்தது.  

அடுத்த மாதம் மீண்டும் பேயின் அட்டகாசம் தொடக்கம் என்பது போன்ற விளம்பரம் கொடுக்கும் வகையில் நயன்தாரா நடித்துள்ள மாயா படத்தையும், பா.விஜய் இயக்கி நாயகனாக நடித்துள்ள ஸ்ட்ராபெரி படத்தையும் குறிப்பிட்டுச் சொல்லாம். இவ்விரு படங்களையும் தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட உள்ளது.

இருமொழியில் வெளியாகவுள்ள ருத்ரமாதேவி படம் அடுத்த மாதம்  தள்ளிப் போனதால்  மாயா படத்தை வெளியிடலாமா என்று யோசித்து வருகிறார்களாம்.

பா.விஜய் இயக்கி நடித்துள்ள ஸ்ட்ராபெரி படத்தை 11ம் தேதி வெளியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்து விட்டார்கள். இவ்விரு படங்களையும் ரசிகர்களைக் கவரும் விதத்தில் சில பேய்ப் படங்களை இந்த ஆண்டில் எதிர்பார்க்கலாம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions