பட அதிபர் மதன் கேரள மாநிலத்தில் தலைமறைவா?

Bookmark and Share

பட அதிபர் மதன் கேரள மாநிலத்தில் தலைமறைவா?

பட அதிபர் மதன் காணாமல் போன வழக்கையும், அவர் மீதான மோசடி வழக்கையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இந்த வழக்கில் ஏற்கனவே விஜயபாண்டி, டாக்டர் பார்கவன் பச்சமுத்து, சண்முகம், பாபு என்ற சீனிவாச பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள பட அதிபர் மதனை கண்டுபிடிக்கும்படி, சென்னை ஐகோர்ட்டு கண்டிப்பான உத்தரவு போட்டுள்ளது.

இதன் பேரில் மதனை தேடி, கேரள மாநிலத்திற்கு மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தனிப்படையினர் விரைந்துள்ளனர். மதன் கேரளாவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் போலீசார் இந்த நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். 


Post your comment





Related News
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
பண மோசடி புகார்: வேந்தர் மூவிஸ் மதன் ஜாமீன் மனு தள்ளுபடி
சி.பி.ஐ. விசாரணை கோரி மதன் பிரதமருக்கு கடிதம்
பட அதிபர் மதன் மீண்டும் கைது
மதன் கார்க்கிக்கு அப்படியே நேர் எதிர் அப்பா வைரமுத்து
பொன்மொழிகளுக்கு அஜித் நவீன உதாரணம்: பிரபல பாடலாசிரியர் புகழாரம்
ஜாமீனில் விடுதலையான மதன் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர்
எஸ்.பி.பி.க்கு, இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது சரியே: மதன் கார்க்கி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions