ஒரு பெண்ணை வைத்து மதனை பிடித்த போலீசார் – திடுக்கிடும் தகவல்!

Bookmark and Share

ஒரு பெண்ணை வைத்து மதனை பிடித்த போலீசார் – திடுக்கிடும் தகவல்!

வேந்தர் மூவிஸ் பட நிறுவனம் சார்பில் தில்லுமுல்லு, பாயும் புலி, புலிப்பார்வை போன்ற படங்களை தயாரித்தவர் மற்றும் அரவாண், லிங்கா போன்ற படங்களை வெளியீடு செய்தவர் மதன்.

இவர் கடந்த மே மாதம், ” நான் காசிக்கு சென்று தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்” என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு யாருக்கும்தெரியாமல் காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரைத் தேடிபிடித்து தருமாறு போலீஸிடம் புகார் அளித்தனர்.

அதன்படி போலீஸார் கடந்த சில மாதங்களாக அவரை இந்தியா முழுவதும் தேடி வந்தனர். இந்நிலையில் தற்போது இவர் திருப்பூரில் போலீசாரிடம் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் ஒரு பெண்ணை வைத்து இவரை பிடித்துள்ளனர். அந்த பெண்ணை சந்திப்பதற்காக திருப்பூர் வந்த மதனை போலீசார் மாறுவேடத்தில் சென்று கைது செய்துவந்துள்ளனர்.

 


Post your comment





Related News
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
பண மோசடி புகார்: வேந்தர் மூவிஸ் மதன் ஜாமீன் மனு தள்ளுபடி
சி.பி.ஐ. விசாரணை கோரி மதன் பிரதமருக்கு கடிதம்
பட அதிபர் மதன் மீண்டும் கைது
மதன் கார்க்கிக்கு அப்படியே நேர் எதிர் அப்பா வைரமுத்து
பொன்மொழிகளுக்கு அஜித் நவீன உதாரணம்: பிரபல பாடலாசிரியர் புகழாரம்
ஜாமீனில் விடுதலையான மதன் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர்
எஸ்.பி.பி.க்கு, இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது சரியே: மதன் கார்க்கி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions