மதன் வழக்கை விசாரிக்க 2 கூடுதல் துணை கமிஷனர்கள் நியமனம்

Bookmark and Share

மதன் வழக்கை விசாரிக்க 2 கூடுதல் துணை கமிஷனர்கள் நியமனம்

பட அதிபர் மதன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரிடம் 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடக்கிறது. அவர் மீதான வழக்கை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் விசாரித்து வருகிறார்.

அவருக்கு உதவியாக கூடுதல் துணை கமிஷனர்கள் பாலசுப்பிரமணியம், அசோக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த வழக்கு விசாரணையை தீவிரப்படுத்துவதற்காக போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

போலீஸ் காவலில் உள்ள மதனுக்கு நேற்று ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரித்தனர். மோசடி செய்த பணத்தை மதன் எங்கெங்கு? முதலீடு செய்துள்ளார் என்பது பற்றி தீவிர விசாரணை நடந்து வருவதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

 


Post your comment





Related News
ரூ.10 கோடி உத்தரவாதத்துடன் வேந்தர் மூவிஸ் மதனுக்கு நிபந்தனை ஜாமீன்
‘முன்னோடி’ படத்தை வெளியிடும் ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்’ மதன்
திருமணத்திற்கு பிறகு மஞ்சுவுக்கு ஏற்பட்ட அதே கதி நடிகை காவ்யா மாதவனுக்கும்?
ராணாவுக்கு சரியான பெயர் தான் வச்சிருக்காங்க! மதன் கார்க்கி வைரமுத்து
மாதவன் நடிப்பில் களவாணி 2வா? இயக்குனர் சற்குணம் விளக்கம்
பட அதிபர் மதனின் நண்பர்களிடம் போலீசார் விசாரணை
பட அதிபர் மதன் வேறு ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருந்தாரா? திடுக்கிடும் தகவல்
பிறந்தநாள் அன்று சிறைக்கு போன மதன்
பட அதிபர் மதனுக்கு 7 நாள் போலீஸ் காவல்: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
சினிமா ஆசையால் மதனிடம் வீழ்ந்த வர்ஷா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions