குஷ்புவிற்கு முத்தம் கொடுத்த சர்ச்சைக்கு மாதவன் விளக்கம்!

Bookmark and Share

குஷ்புவிற்கு முத்தம் கொடுத்த சர்ச்சைக்கு மாதவன் விளக்கம்!

இறுதிச் சுற்று படம் மூலம் தமிழில் மறுபிரவேசம் செய்துள்ள மாதவன், அண்மையில் குஷ்பு நடத்திய ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக நடிகை குஷ்புவின் கன்னத்தில் முத்தமிட்டார் மாதவன். இது ஒரு சர்ச்சையாகிவிட்டது.

இதற்கு ஒரு வார இதழில் மாதவன் பதில் அளிக்கையில், “நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா ஒரே துறைல வேலை செஞ்சோம்…. ஃப்ரண்ட்ஸ்… அப்படியெல்லாம் நான் சொல்ல மாட்டேன்… அவங்க என் அக்கா.. இப்போ சொல்லுங்க அந்த முத்தம் தப்பா ,சரியா… இதுக்கு நான் பதில் சொல்லணும்னு நினைச்சிட்டு இருந்தேன்.. என அசத்தலாக கூறினார்.

 


Post your comment





Related News
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
பண மோசடி புகார்: வேந்தர் மூவிஸ் மதன் ஜாமீன் மனு தள்ளுபடி
சி.பி.ஐ. விசாரணை கோரி மதன் பிரதமருக்கு கடிதம்
பட அதிபர் மதன் மீண்டும் கைது
மதன் கார்க்கிக்கு அப்படியே நேர் எதிர் அப்பா வைரமுத்து
பொன்மொழிகளுக்கு அஜித் நவீன உதாரணம்: பிரபல பாடலாசிரியர் புகழாரம்
ஜாமீனில் விடுதலையான மதன் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர்
எஸ்.பி.பி.க்கு, இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது சரியே: மதன் கார்க்கி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions