கடிதம் எழுதி வைத்துவிட்டு பட அதிபர் மதன் திடீர் மாயம்!

Bookmark and Share

கடிதம் எழுதி வைத்துவிட்டு பட அதிபர் மதன் திடீர் மாயம்!

வேந்தர் மூவிஸ் பட நிறுவனம் சார்பில் தில்லுமுல்லு, பாயும் புலி, புலிப்பார்வை ஆகிய படங்களை தயாரித்தவர் மதன். ஏராளமான படங்களை வினியோகமும் செய்து உள்ளார்.

இவர், திடீரென்று மாயம் ஆனார். ‘‘நான் காசிக்கு சென்று தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்’’, என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு அவர் காணாமல் போய்விட்டார்.

இந்த தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மதனை தேடி அவர்கள் அவசரமாக காசி புறப்பட்டு சென்றனர். தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் டி.சிவாவும் உடன் சென்று உள்ளார்.


Post your comment





Related News
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
பண மோசடி புகார்: வேந்தர் மூவிஸ் மதன் ஜாமீன் மனு தள்ளுபடி
சி.பி.ஐ. விசாரணை கோரி மதன் பிரதமருக்கு கடிதம்
பட அதிபர் மதன் மீண்டும் கைது
மதன் கார்க்கிக்கு அப்படியே நேர் எதிர் அப்பா வைரமுத்து
பொன்மொழிகளுக்கு அஜித் நவீன உதாரணம்: பிரபல பாடலாசிரியர் புகழாரம்
ஜாமீனில் விடுதலையான மதன் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர்
எஸ்.பி.பி.க்கு, இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது சரியே: மதன் கார்க்கி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions