இறுதிச்சுற்று முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் விவரம்

Bookmark and Share

இறுதிச்சுற்று முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் விவரம்

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்திருக்கும் இறுதிச்சுற்று திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளிவந்தது. ]இப்படத்தை இணையவாசிகள் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இதனால் படக்குழு மிகுந்த உற்சாகமடைந்துள்ளது. இந்த வாரமும் இப்படத்திற்கு நல்ல வசூல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் இப்படம் வட இந்தியாவில் ரூ 1.28 கோடி, தமிழில் ரூ 91 லட்சம், அரபு நாட்டில் ரூ 78 லட்சம் மேலும் மற்ற நாடுகள் வசூல் சேர்த்த இப்படம் முதல் நாள் மட்டும் ரூ 3.5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது என கூறப்படுகின்றது.


Post your comment





Related News
இறுதிச்சுற்று இயக்குனரின் அடுத்தப்படத்தில் முன்னணி நடிகர்?
`இறுதிச்சுற்று' படத்திற்கு பிறகு மீண்டும் ஆக்‌ஷன் படத்தில் நடிக்கும் ரி்த்திகா?
2016 டாப் 10 தமிழ் நடிகர்கள் – இதோ பட்டியல்
சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் இறுதிச்சுற்று
இறுதிச்சுற்று தெலுங்கு ரீமேக்கில் ஏற்பட்ட மாற்றம்!
தமிழில் டப்பிங் பேசும் இறுதிச்சுற்று நாயகி!
வெற்றிகரமான 50-வது நாள் கொண்டாட்டத்தில் மாதவனின் இறுதிச்சுற்று!
இறுதிச்சுற்று படம் குறித்து மணிரத்னம்
இறுதிச்சுற்று ஹீரோயினின் அடுத்த படம் எது?
குத்துச்சண்டை வீரருக்காக இறுதிச்சுற்று படத்தை பிரத்யேகமாக திரையிட முடிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions