மும்மொழி படத்திற்கு பாட்டு எழுதிய மதன் கார்க்கி

Bookmark and Share

மும்மொழி படத்திற்கு பாட்டு எழுதிய மதன் கார்க்கி

கவிஞர் மதன் கார்க்கி நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் தமிழ் சினிமாவில் எழுதியுள்ளார். இதில் பல பாடல்கள் வெற்றியும் பெற்றுள்ளது இந்நிலையில் முதல் முறையாக கராத்தேக்காரன் என்ற படத்துக்கு பாடல்கள் எழுதி மூன்று மொழிகளில் வசனம் எழுதியுள்ளார்.

தமிழ், ஆங்கிலம், வியட்நாம் ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகிறது. படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு பைட் மாஸ்டராக இருந்த ஸ்டண்ட் சிவா இயக்குகிறார்.

இதுபற்றி மதன் கார்க்கியிடம் கேட்டபோது ஒரு படத்துக்கு வசனம் ரொம்பவும் முக்கியம் நீளமான வசனங்கள் இருந்தால் ரசிக்கமாட்டார்கள். அதே நேரத்தில் தேவையான இடத்தில் சரியான வசனம் இருந்தால் படத்திற்கு பலமாக இருக்கும்.

படத்திற்கு எனக்கு தெரிந்த வரை சிறப்பாக எழுதிக்கொடுத்திருக்கிறேன் நல்ல கதையாக இருந்தால் தொடர்ந்து எழுதுவேன் என்கிறார் கார்க்கி.


Post your comment





Related News
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
பண மோசடி புகார்: வேந்தர் மூவிஸ் மதன் ஜாமீன் மனு தள்ளுபடி
சி.பி.ஐ. விசாரணை கோரி மதன் பிரதமருக்கு கடிதம்
பட அதிபர் மதன் மீண்டும் கைது
மதன் கார்க்கிக்கு அப்படியே நேர் எதிர் அப்பா வைரமுத்து
பொன்மொழிகளுக்கு அஜித் நவீன உதாரணம்: பிரபல பாடலாசிரியர் புகழாரம்
ஜாமீனில் விடுதலையான மதன் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர்
எஸ்.பி.பி.க்கு, இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது சரியே: மதன் கார்க்கி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions