ராணாவுக்கு சரியான பெயர் தான் வச்சிருக்காங்க! மதன் கார்க்கி வைரமுத்து

Bookmark and Share

ராணாவுக்கு சரியான பெயர் தான் வச்சிருக்காங்க! மதன் கார்க்கி வைரமுத்து

பிரம்மாண்ட பட்ஜெட்டில் வந்த பாகுபலி திரைப்படம் ரசிகர்கள் மனதில் ஒரு புரட்சி புயலை உண்டாக்கியது.கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என் புதிரை வைத்துவிட்டு சென்ற இப்படத்தின் முடிவுக்காக ரசிகர்கள் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்திருக்கிறார்கள்.

இன்னிலையில் நேற்று பல்வாள் தேவனாக நடிதுள்ள ராணா டகுபதி தன் பிறந்தநாளை கொண்டாடினார்.இயக்குனர் ராஜமௌலி ராணாவுக்கு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு ஆச்சர்யபடுத்தினார்.தற்போது அந்த பெயருக்கு என்ன அர்த்தம் என்பதை சொல்லி, சரியான பெயரை தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என பாடலாசிரியர் மதன் கார்க்கி தனது ட்விட்டரில் கூறியுள்ளார்.

 

#Madhan Karky ✔ @madhankarkyPalvalthevan in Tamil means ‘a lord who can wield many swords’. A wishful name given to him by his father, whose one hand does not function. https://twitter.com/ssrajamouli/status/808936314292801536 …R


Post your comment

Related News
யார் தான் உங்க பொண்டாட்டி?: பல்லாள தேவனே பதில் சொல்லிட்டார்
`பாகுபலி' படத்திற்காக தன்னைத்தானே வருத்திக்கொண்ட ராணா
ரூ.1000 கோடியை எட்டி உச்சம் தொட்ட ‘பாகுபலி-2’
இன்று இந்திய சினிமாவே மறக்க முடியாத நாள்- பாகுபலி-2 அடையும் மைல் கல்
மதன் கார்க்கிக்கு அப்படியே நேர் எதிர் அப்பா வைரமுத்து
பொன்மொழிகளுக்கு அஜித் நவீன உதாரணம்: பிரபல பாடலாசிரியர் புகழாரம்
ஜாமீனில் விடுதலையான மதன் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர்
எஸ்.பி.பி.க்கு, இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது சரியே: மதன் கார்க்கி
ரூ.10 கோடி உத்தரவாதத்துடன் வேந்தர் மூவிஸ் மதனுக்கு நிபந்தனை ஜாமீன்
‘முன்னோடி’ படத்தை வெளியிடும் ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்’ மதன்About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions