இறுதிச்சுற்று முதல் 3 நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்

Bookmark and Share

இறுதிச்சுற்று முதல் 3 நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்

மாதவன் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ்-இந்தி என வெவ்வேறு மொழிகளில் ஒரே நேரத்தில் நடித்து, ஒரே நாளில் வெளிவந்த படம் ‘இறுதிச்சுற்று’.

பாக்சிங்கில் உள்ள அரசியல்களையும், பாக்சராக முன்னேற இருக்கும் தடைகளையும் அக்குவேறு ஆணிவேராக அம்பலப்படுத்தியது இந்த படம். இந்த படம் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. 

இந்நிலையில், இந்த படம் முதல் மூன்று நாட்களில் ரூ.4 கோடி வசூலித்துள்ளது. இந்த வசூல் தமிழ்நாட்டில் மட்டும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய அளவில் இதுவரை கணக்கிடப்படவில்லை. இருப்பினும், நல்ல கணிசமான வசூலை பெற்றிருக்கும் என படக்குழு வட்டாரங்களில் பேசப்படுகிறது. 

இப்படத்தில் மாதவனுடன் ரித்திகா சிங், சோனர் சொர்க்கார், நாசர், ராதாரவி உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். சுதா கொங்காரா பிரசாத் என்ற பெண் இயக்குனர் இயக்கியிருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.


Post your comment





Related News
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
யுவன் பாடலை வெளியிடும் மாதவன்
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.!
காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்
பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.!
மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions