ஏழு இளைஞர்களை வைத்து மாதவன் எடுக்கும் ரிஸ்க் - ஜெயிப்பாரா ?

Bookmark and Share

ஏழு இளைஞர்களை வைத்து மாதவன் எடுக்கும் ரிஸ்க் - ஜெயிப்பாரா ?

இந்தியா அளவில் அறியப்படும் நடிகர் மாதவன், இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் இறுதிசுற்று. இப்படத்துக்கு பிறகு விக்ரம் வேத மட்டுமே இவர் நடிப்பில் அடுத்த வரவுள்ளது.

இவரை பற்றி இயக்குநர்களிடைய பல சர்ச்சைகள் உள்ளது. முன்னணி இயக்குனர்களை ஓகே செய்து வைத்து இழுத்து அடிப்பாராம், இயக்குனர்கள் கதை கூறும் போது பல கேள்விகள் கேட்டு திணறடிப்பாராம்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் செய்த ஒரு விஷயம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது சினிமாவில் மூன் அனுபவமில்லாத 7 இளைஞர்கள் பணியாற்றும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம். எப்படி இவர் ஒத்து கொண்டார் என்ற கேள்விக்கு அவர்கள் கொடுத்த விளக்கம் அவரை ஓகே சொல்லவைத்ததாம்.

அதாவது 3இடியட்ஸ் படத்தில் மாதவனின் அப்பா இன்ஜினியரிங் வேலைக்கு போக சொல்வர். ஆனால் தனக்கு புகைப்பட கலைஞர் ஆவதே லட்சியம் என்று கூறி வேலையை விட்டு வருவார் மாதவன் . அதை பார்த்துதான் அந்த இளைஞர்கள் ஐடி வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு வருகிறோம் என்று கூறினார்களாம், இதை கேட்டவுடனே மாதவன் உங்கள் படத்தில் நான் நடிக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்துள்ளாராம். அதுவுமில்லாமல் அவர்கள் கூறிய கதைக்களம் மிகவும் வித்தியாசமாக உள்ளது என்று கூறப்படுகிறது.


Post your comment





Related News
சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.!
காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்
பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.!
மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.!
விக்ரம் வேதாவுக்கு அடுத்து மாதவன் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு - ரசிகர்கள் உற்சாகம்.!
மாதவனுக்காக ஷாருக்கான் செய்த உதவி
விஜய் சேதுபதி படத்துக்காக முன்வந்த சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions