மாதவன் மீது அளித்த புகாரின் விளைவு நிலத்தில் அளவையாளர்கள் ஆய்வு

Bookmark and Share

மாதவன் மீது அளித்த புகாரின் விளைவு நிலத்தில் அளவையாளர்கள் ஆய்வு

பழனி பாலசமுத்திரம் விலாங்கோம்பை பகுதி விவசாயிகள் பாலாறு–பொறுந்தலாறு அணையை ஒட்டிய பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்கின்றனர். இவர்களது விளை நிலங்களுக்கு அருகே மாதவன் நிலம் வாங்கியுள்ளார்.

இந்த விளை நிலங்களுக்கு அருகே செல்லும் பாசன வாய்க்காலை மாதவன் அழித்து மின் வேலி அமைத்துள்ளதாக திண்டுக்கல் மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து வருவாய் ஆய்வாளர் மகேஷ், வி.ஏ.ஓ. கருப்பசாமி ஆகியோர் மாதவன் வாங்கிய நிலம், பாசன வாய்க்கால் பகுதியை அளந்து ஆய்வு செய்தனர்.

இது குறித்து பழனி தாசில்தார் மாரியப்பன் கூறுகையில், ”மாதவன் நிலம், பாசன வாய்க்கால் பகுதியில் வருவாய் ஆய்வாளர் தலைமையில் பொதுப்பணித்துறையினர் உதவியுடன் நிலம் அளக்கப்பட்டது. அது பற்றிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. ஆக்கிரமிப்பு உள்ளதாக தெரியவந்தால் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.


Post your comment





Related News
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
யுவன் பாடலை வெளியிடும் மாதவன்
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.!
காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்
பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.!
மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions